“ வாசி – மர்ம யோகம் – சுத்த சன்மார்க்க தவம் “

“ வாசி – மர்ம யோகம் – சுத்த சன்மார்க்க தவம் “

 

1 வாசி – இது பலரால் பயிலப்பட்டு வரும் பிரபலமான யோகம்

ஆனால் இதன் உச்ச பட்ச அனுபவம் – ஜீவசமாதி தான்

மரணம் உறுதி ஆனால் சில நூறு /1000 ஆண்டுகள் கழித்து நடக்கும்

 

2  மர்ம யோகம் – இது ஜீவ சமாதி தாண்டி – சகச  நிலையில் இருந்து பிரப  ஞ்ச சக்தியை பயன்படுத்தி – உடலை காயகல்பம் செய்து நீண்ட நாள் வாழ வழி சொல்லும் அற்புத யோகம்

இது பசி தூக்கம் இல்லாத வாழ்வு வாழ வைப்பதாகும்

 

3 சுத்த சன்மார்க்க தவம்  – இதெல்லாம் தாண்டி தேகத்தை சுத்த் பிரணவ ஞான தேகமாக மாற்றி எல்லா சித்திகளும் பெற்று  ஞான சித்தி வகைகள் 647 கோடி வகைகள் பெற்று வாழ்வாங்கு வாழ்வு வாழ்வதாகும்

 

இதில் மரணமே இல்லை உடலுக்கும் ஸேர்த்து

 

வாசி = பள்ளி படிப்பு மாதிரி +2 வரை

மர்ம யோகம் – கல்லூரி படிப்பு வரை இளங்கலை – வரை

சுத்த சன்மார்க்க முறை = பல்கலைக் கழகம் படிப்பு  முனைவர் பட்டம் படிப்பது மாதிரி

 

வெங்கடேஷ்

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s