Samyama

Samyama   This is the meditation technic taught by Sathguru Jakki Vasudev himself which is supposedly said to be Final Phase of the Course of Mediations tauht in Isha Yoga Centres round the world   Period –  7 days Venue = Coimbatore INDIA   This will perfectly match with Adhi Yogis statue way of meditative…

  சாதகனின் கடமையும் தர்மமும்

சாதகனின் கடமையும் தர்மமும்   எப்படி ?? ஒரு தாய் தன் சேய் தூங்கி இருக்கும் நேரத்துக்குள் எல்லா வேலையும் முடித்துக்கொள்கிறாளோ?? சமையல் – துணி துவைத்தல் – வீடு சுத்தம் பாத்திரம் சுத்தம் செய்தல் போல்   ஒரு ஆன்ம சாதகனும் தன் உடல் தளரும் முன்பே அவன் முதுமை  நோய்வாய்ப்படுமுன் அவன் காயகல்பம் – காய சித்தி அடைந்து மரணமிலாப்பெருவாழ்வு முத்தேக சித்தி சிற்றம்பலப்பிரவேசம் முடித்துக்கொள்வதும் ஆகும்   வெங்கடேஷ்  

 தெளிவு 526

தெளிவு 526 மர்ம யோகம் என்பது வாசி யோகத்தின் விரிவாக்கம் அதாவது வாசியின் மற்றொரு கட்டமாகும் Advanced version of Vasi is Marma Yogam That is Vasi+ – Vasi Excel , Vasi Super  is Marma Yogam     வெங்கடேஷ்    

  பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்?   பொருள் :   என்னை விட்டு நீங்காது ஆன்மா என்னோடு கலந்திருக்க  – நான் உனை விட்டு நீங்காது உன்னோடு –  ஆன்மாவோடு கலந்து இருப்பது எப்போது ??   வெங்கடேஷ்  

 பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து சொல்லும் உரைமறந்து தூங்குவதும் எக்காலம்? 156   பொருள் :   அறிவாகிய என் ஆன்மாவை என் அறிவால்  அறிந்து வாக்கு மறந்து நான் அல்லும் பகலும்  உறங்குவது எப்போது ??   வெங்கடேஷ்