Experiences of Open EYE meditation – 1

Experiences of Open EYE meditation – 1 ஸம்யமா அனுபவம் 1 Since breath is drawn up and fixed at brows centre  – body will  feel as light  as feather and levitate from the ground This is Art of Levitation – 2 Since 2 eye balls converged and forms a TRIO as in the Palm fruit and…

 சம்யமா  பெருமை

சம்யமா  பெருமை சம்யமா சாதனா என்பது கடைசியாக ஈஷாவில் சொல்லிதரப்படும் ஏழு நாட்கள் வகுப்பு.இது இலவசமாக சொல்லி தரப்படுகிறது. ஏழுநாட்களும் சத்குரு கூட இருப்பார்… இது மனிதனுக்கு என்பதை விட ஒரு உயிருக்கான பாக்கியம். விளக்கம் YouTube ல் இருக்கிறது.     நன்றி : திரு Jega Jothi   நான் முன்னர் கூறியபடி இதுக்கு தலை எழுத்து – கொடுப்பினை – நல் வினை புண்ணியம்  இருக்க  வேணும் கற்றுக்கொள்ள இல்லை எனில் மோசம்…

   தெளிவு 528

தெளிவு 528   ஒத்து ஊதுதல்   மனைவியுடன் இதை செய்தால் வீட்டில் நிம்மதி சந்தோஷம் மகிழ்ச்சி குதூகலம்   பணி இடத்தில் மேலதிகாரியுடன் இதை செய்தால் ஊதிய / பதவி உயர்வு எல்லாம் சாத்தியம் அதுவும் எளிதாக நட்பு வட்டத்தில் இதைச் செய்தால் பணக்கார தோழர்கள் நம் தேவைகளை பூர்த்தி செய்துவிடுவார்கள்   மொத்தத்தில் இதை செய்தால் எல்லார்க்கும் எல்லா  இடத்திலும் நிம்மதி சந்தோஷம் மகிழ்ச்சி குதூகலம் உயர்வு வாழ்வில் –   வெங்கடேஷ்       –

 பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி செம்பில் களிம்புபோல் சிவத்தைவிழுங்கி மிக வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம்?   பொருள் : செம்பில்  மலம் ஆகிய களிம்பு போல் – ஜீவன் – ஆன்மாவில் ஒட்டி இருக்கும் சிவத்தை மறைத்திருக்கும்  மலத்தை நீக்கி தன் சுய தரிசனம் செய்வது எப்போது ??   வெங்கடேஷ்