சன்மார்க்கத்தார் எப்படி ??

சன்மார்க்கத்தார் எப்படி ?? இந்திய ஆமைகள் மாதிரி எப்படி எனில் ?? அடைபட்டிருக்கும் ஆமைகளில் சில வெளியேற  முயற்சி செய்தால் அனேக ஆமைகள் கீழ் இறக்கி விட்டுவிடும் அது போல் தான் சிலர் சாதனம் தவம் தியானம்  என  நற்கதியில் சென்றால் சிலர் “  இவன் பேச்சைக் கேட்காதே “ “ நீ மோசம் போவாய் “ என சூதுரைப்பார் “ சாப்பாடு போடு “ – இது போதும் இத்தகையோர் எப்படி எனில் ?? அவரும்…

இதுவும் அதுவும் ஒன்று

இதுவும் அதுவும் ஒன்று சுழுமுனை இது துரிய மலை எனவும் “ ஊசி மலை “  எனவும் விளங்குது ஊசியின்  முனையில் சிறு ஓட்டை இருப்பது போல் இதன் உச்சியிலும் சிறு ஓட்டை இருப்பதால்   வெங்கடேஷ்

  இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 92

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 92 “ வாஸ்து கோப்பை “ இதில் நீர் நிரப்பி அதில் ஒரு மலர் /கள் போட்டு வைத்திருப்பர் இதிருந்தால்  நல்லது – செழிப்பு – வீட்டுக்கும் தொழிலுக்கும் என நம்பி  நம் மக்கள் வைக்கின்றார் உண்மை என்ன ?? இது ஆன்மாவின் புற வெளிப்பாடு ஆன அமைப்பு ஆகும் அதுவும் நீரால்  சூழ்ந்து உள்ளது ஆன்மா மலர் ஆம் இதைத்தான் இவ்வாறு காட்டியுள்ளார்   வெங்கடேஷ்  

    சிரிப்பு 440

சிரிப்பு க மணி : டேய் இங்க வா – ரெண்டு விரல்ல – ஒண்ண தொடு செந்தில் :  :ஏன்ன  அண்ணே சின்ன பையனாட்டம் விளையாடிக்கிட்டு க மணி : தொட்றா செந்தில் : தொட்டுட்டேன் க மணி : டேய் ஒரு விரல் – மினி உடற்பயிற்சி – மினி டிபன் மாதிரி 30 நிமிஷம் தான் மற்றது – மேக்சி உடற்பயிற்சி – முழு சாப்பாடு மாதிரி – 1 மணி நேரம்…

 பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி ஊமை கனாக்கண்டு உரைக்கஅறியா இன்பம்அதை நாம்அறிந்து கொள்வதற்கு நாள் வருவதுஎக்காலம்   பொருள் :   ஊமை கனவு கண்டு அதை உரைக்க முடியா நிலை போல் – நானும் உரைக்க அறியா இன்பமாகிய  ஆன்மாவைக்கண்டு அந்த இன்பத்தை நான் அறிந்து கொள்வது எப்போது ??   ஆன்ம இன்பம் வாயால் உரைக்கலாகா இன்பம் ஆகும் வெங்கடேஷ்