சன்மார்க்கத்தார் எப்படி இருக்க வேணும் ??

சன்மார்க்கத்தார் எப்படி இருக்க வேணும் ?? எப்படி ஒரு பெண் நகை வாங்க சென்றால் அது 916 ஆ ?? ஹால்மார்க் முத்திரை உள்ளதா?? நம்பிக்கையான கடையா? செய்கூலி சேதாரம் எப்படி ?? எல்லாரையும் விட குறைவா ?? என இவ்வளவு பார்க்கின்றாளோ ?? அதே மாதிரி தான் சன்மார்க்க சங்கத்தாரும் இருக்க வேணும் அவர்க்கும் விஷயம் தெரிந்திருக்க வேணும் ஒரு நல்ல குரு அல்லது ஆசிரியர் தகுதி என்ன ?? அவர் அறிந்திருக்க வேண்டியது என்ன…

தெளிவு 530

தெளிவு 530 வைத்தியன் மரம் செடியின் வேர் அறிவான் ஆனால் தன் மூலமாம் வேர் அறியான் தாவரத்தின் ஆணி வேர் அறிவான் ஆனால் ஆணிப்பொன்னம்பலத்தில் விளங்கும் மூலவேர் அறியான் இது உண்மை   வெங்கடேஷ்  

தெளிவு 529

தெளிவு 529 மூலத்துதித்தெழுந்த முக்கோண சக்கரத்துள் வாலைதனை போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே பட்டினத்தார் இந்த பூரணமாலை மூலமாக நமக்கு 2 விளக்கம் கிடைக்குது 1 மூலம் எங்கிருக்கு ?? 2 வாலை இருப்பிடம் ?? அதாவது மூலத்தில் தான் வாலை இருக்கு அப்படி எனில் மூலம் என்பது முதுகுத்தண்டின் அடி இல்லை என்பது உறுதி ஆகுது மூலம் என்பது நம் சிரசில் தான் இருக்கு அது புருவ மத்தி ஆம் இந்த பூட்டைத்திறந்தால் தான் அதனுள் வாலை…

Dad and Son

Dad and Son Dad : if for UK : James Bond , then for US : Who ?? my Son Son : Avengers Dad Tony Stark and Captain America are those Dad If Bond is Saviour of the World Avengers are the Guardians of Galaxy   BG VENKATESH

பேராசையின் உச்சம்

பேராசையின் உச்சம் சன்மார்க்கத்தார் எப்படி உள்ளார் ?? நான் : ஜீவகாருண்ணியம் – அது தான் எல்லாம் என சொல்கிறீர்கள் – சரி உலகில் எல்லா ஜீவ ராசியும் உண்டுவிட்ட பிறகு நீங்கள் உணவு உண்டால் என்ன ?? சன்மார்க்க சங்கம் ஆள் : அது எப்படி முடியும் ??  ஆனா ஒண்ணு கேட்கிறேன் – உலகில் எல்லாரும் செத்த பிறகு நான் சாகிறேன்னு வேணா கேக்குறேன் இது ஓகே வா ?? இது பேராசையின் உச்சம்…

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டதுபோல் வீட்டில்அடை பட்டுஅருளை வேண்டுவதும் எக்காலம்? பொருள் :   கூட்டில் புழு கொட்டப்பட்டு குளவியாக உருமாற்றம் பரிணாம வளர்ச்சி அடைந்தாற்போல் – நானும் பிரணவ வீட்டில் அடைந்து ஆன்மா ஆக மாற்றம் அடைந்து அருள் வேண்டுவது எப்போது ??   வெங்கடேஷ்