GOD – DOG
GOD – DOG The Reverse of God is Dog But both symbolise Awareness what a relevance ?? BG Venkatesh
GOD – DOG The Reverse of God is Dog But both symbolise Awareness what a relevance ?? BG Venkatesh
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 92 நாய் இந்த விலங்கை அனேக வீட்டில் வளர்க்கின்றார் இது விழித்த படி இருந்து நமக்கும் நம் பொருளுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் நன்றியுள்ளது நாய் = விழிப்புணர்வு இதோடு நாமும் வாழ்ந்தால் நம் உடலுக்கும் உயிர்க்கும் பாதுகாப்பு உண்டு வெங்கடேஷ்
சன்மார்க்கத்தில் எப்படிப்பட்ட ஆட்கள் உள்ளனர் ?? உண்மை உதாரணம் ஒரு அன்பர் – குரு சாமி மாதிரி – அவர்க்கு அனேக சீடர்கள் வாய் பேசா மௌன சாமி வைத்தியம் தான் தொழில் – அதனால் ஞானமும் பேசுவது அவரது வாடிக்கை அவர் விளக்கம் : சிவகாமி = சிவத்தை காமிப்பவள் – அதாவது காட்டுபவள் எப்படி ?? சூப்பர் விளக்கம் இல்ல ?? இந்த மாதிரி விளக்கம் கொடுப்பவர்க்கு உலகமெங்கும் சன்மார்க்கம் சார்ந்த அன்பர்கள் அபெஜோதி…
Experiences of Open EYE meditation 4 1 Creativity on the increase 2 Problem solving on the rise 3 Highly energy efficient and cost effective 4 Highly Productive 5 Lateral thinking and Out of box thinking on the increase 6 Will Produce “ Boils “ in the body due to excessive heat produced by sathanaas…
பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி வெட்டவெளி தன்னில்விளைந்த வெறும் பாழ் திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம்? பொருள் : ஒன்றுமிலாத பாழ் சூன்யம் ஆகிய வெட்ட வெளி தனைக்கண்டு அறிவு மயக்கம் அறுப்பது எப்போது ?/ இந்த வெட்டவெளி அடைவதும் கண்ணால் காண்பது ஒரு சாதகனின் கடமையும் தர்மமும் ஆகும் இந்த வெளியில் தான் “ எல்லாம் “ இருக்கு அடங்கியும் இருக்கு என்பது உண்மை வெங்கடேஷ்