” குழந்தையும் மனமும்  “

குழந்தையும் மனமும் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர் இப்ப குழந்தையும் மனமும் கூட  ஒன்று தான் – எப்படி என பார்ப்போமா ?? குழந்தை இருக்கின்ற வீட்டில் எந்த நேரமும் பொருட்கள் இறைந்து சிதறி  கிடக்கும் ஒழுங்கு முறை இருக்காது சிரிப்பும் இருக்கும் அழுகையும் இருக்கும் சிறு பிள்ளை சமாளிக்க அதிக சக்தி வேணும் அதே போல் தான் மனம் இருக்கின்ற வரை செயல்படுகின்ற வரையிலும் அங்கு எண்ணச் சிதறல் இருக்கும் மீன் மார்க்கெட் – காய்கறி…

 கலைத்தல் “

கலைத்தல் “ யார் யார் எப்படி ?? 1 கள்ளக்காதலன் தன் காதலியின் கருவைக்கலைப்பதிலே குறியாக இருக்கான்   2 எதிர்க்கட்சி ஆளும் கட்சி ஆட்சியைக் கலைப்பதில் தான் ஆர்வம் குறி எல்லாம்   3 தேன் சேகரிப்பவனுக்கு தேன் கூட்டை கலைப்பதில் தான் கவனம்   4  நம் உறவுகளுக்கு நமக்கு பிடித்தவர்களின் மனதை கலைப்பதில் கவனம் 5 ஆனால் மாயைக்கோ நாம் அமைக்கும் பிரணவத்தை கலைப்பதிலே தான் கவனம்   வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் – ஏன் தெலுகு படத்துல அவ்ளோ ஆபாசமா – காமம் சொட்ட சொட்ட இருக்கு ?? க மணி : டேய் – அப்படி இருக்காதா – காரம் அதிகமா சாப்பிட்ட என்னா பண்ணுவாங்க ?? சும்மா இருக்க முடியுமா ??   அப்படித்தான் இருப்பாங்க வீட்டுச்சாப்பாடு முடியாதவங்க – ஓட்டல் சாப்பாடு மூலம் தீர்த்துக்கிறாய்ங்க அவ்ளோ தான் விஷயம்   வெங்கடேஷ்

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   நயனத்திடை வெளிபோல் நண்ணும் பரவெளியில் சயனித் திருந்து தலைப்படுவது எக்காலம்? பொருள் : கண் நடுவே வெளியில் போல்  – அதன் மேல்  பர வெளியில் ஆன்மா விளங்கும் வெளியில் தூங்காமல் தூங்கி இருப்பது எப்போது ??   வெங்கடேஷ்