சிரிப்பு 450 

சிரிப்பு 450 செந்தில் : அண்ணே  அண்ணே ஒருத்தர்க்கு சினிமா மார்க்கெட் எப்டினு தெரிஞ்சிருக்கிறது ?? க மணி : டேய்   இது பெரிய கம்ப சூத்திரம் இல்ல – யார் ஒருவர் பேய் படத்திலும் – பாம்பு படத்திலும் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்களோ அவிங்களுக்கு மார்க்கெட் டவுன்னு அர்த்தம் பிக் பாச்ல நடிச்சா ஃபீல்டு அவுட்னு அர்த்தம் – சினிமால சுத்தமா அட்ரச் இல்லாதவங்கன்னு அர்த்தம்   வெங்கடேஷ்

As Above So Below

As Above So Below As is that All Work No Play Makes A Childs day Dull and No Gay So is that All Savings No Expenses All Expenses  No Savings Puts  our Life in terrible Sorrow and Penury   BG Venkatesh  

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில் திருவிளையாடல்கண்டு தெரிசிப்பது எக்காலம்?   பொருள் : ஆன்மாவின் அசைவை எப்போது காண்பது என வினவுகிறார் ? அதாவது 5 இந்திரிய சக்திகளின் ஒளிகள் அருவி போல் கொட்ட – 1000 இதழ் தாமரை ஆகிய சிரசில் உள்ள மூளையில் ஆன்ம ஒளியின்   ஆட்டம் அசைவு  நடக்குது அதை எப்போது காண்பது ??   வெங்கடேஷ்