இதுவும் அதுவும் ஒன்று தான்
எப்படி உடல் நோய்கள் முத்தின பிறகு தான்
ஒருவனுக்கு தன்னை வெளிப்படுத்துதோ ??
அப்படித்தான் மனம் சார்ந்த காதல் நோயும்
முத்தின பிறகு தான்
வீட்டிற்கும் பெற்றோர்க்கும் தெரியவரும்
ஆரம்ப கட்டம் யார்க்கும் தெரியவே தெரியாது
வெங்கடேஷ்