பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
பொல்லாத காயம் அதைப் போட்டு விடுக்குமுன்னே
கல் ஆவின் பால்கறப்பக் கற்பது இனி எக்காலம்? 198
பொருள் :
உடல் கீழ் விழு முன் – அதை விட்டு உயிர் பிரியும் முன் – அமுதம் உற்பத்தி செயும் விதம் கல்வி அறிவது எப்போது ??
ஆவின் பால் = அமுதம்
வெங்கடேஷ்