இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வயலூர் –  இது முருகன் கோவில் வயல் எனில் நீர் சூழ்ந்த இடமாக இருக்கும் ஆன்மாவும் நீர் சூழ்ந்த இடத்தில் இருப்பதாகையால் – முருகன் ஆகிய ஆன்மாவுக்கு , இங்கு கோவிலை கட்டி இந்த பேருண்மையை நமக்கு விளக்கியுள்ளனர் வயலூர் – என்பது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வெங்கடேஷ்

   ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் நம் பிறவி எனும் கடன் அடைக்கணும் அதுக்கும் அசல் வட்டி இருக்கு ஆர் ஆர் எல்லாம் உலக வாழ்வில் ஈடுபட்டு தவ வாழ்வுக்கு வராதவரோ அவர் யாவருமே வட்டி தான் அடைக்கின்றார் அசல் பக்கம் தலைவைக்கவில்லை யார் தவ வாழ்வு மேற்கொண்டு தம் வினை கணக்கை முடிக்கின்றாரோ அவரே அசல் செலுத்துகின்றார் தம் வினைக்கணக்கை முடிக்கின்றார் இது உண்மை   நீங்கள் எப்படி ??   வெங்கடேஷ்

தூக்கம் குறைந்தால் கிடைக்கும் லாபம் ??

தூக்கம் குறைந்தால் கிடைக்கும் லாபம் ?? உண்மை சம்பவம் நான் சென்ற மாதம் சென்னைக்கு ரயிலில் பயணம் செய்த போது நடந்த உண்மை சம்பவம் ஒருவர் சுமார் 75 வயது முதியவர்  – ஆனால் பாப்பதுக்கு 75 வயது மாதிரி தெரியவிலை  – 60 தான் அனுமானிக்க தோன்றும் தனக்கு தூக்கமே வருவதில்லை என கூறினார் தான் தூங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறினார் ஆனாலும் களைப்பு இல்லை எனவும் – நல்லா நடக்க முடிகிறது எனவும்…

 பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் வடிவாய்க் கங்குல்பகல் இன்றிஉனைக் கண்டிருப்பது எக்காலம்? பொருள் : எங்கெங்கு நோக்கினும் வெளியாய் காணும் அனுபவம் – வெட்டவெளி அனுபவம் – என் உயிர் நின் வடிவாய் வெளியாகி இரவு பகல் அற்று உன்னை ஆன்மா அருட்பெருஞ்சோதி கண்டிடுப்பது எப்போது ??   வெங்கடேஷ்

 விக்ரமும் வேதாளமும்

விக்ரமும் வேதாளமும் வேதாளம் : அஷ்டமா சித்தி பெற்ற நடிகை யார் ?? பதில் சரியா இல்லை எனில் உன் மண்டை அதோகதி தான்   விக்ரம் : மஹிமா நம்பியார்   வேதாளம் : உன் மண்டை தப்பித்தது   வெங்கடேஷ்