ஞானியும் சாமானியனும்
நம் பிறவி எனும் கடன் அடைக்கணும்
அதுக்கும் அசல் வட்டி இருக்கு
ஆர் ஆர் எல்லாம் உலக வாழ்வில் ஈடுபட்டு
தவ வாழ்வுக்கு வராதவரோ
அவர் யாவருமே வட்டி தான் அடைக்கின்றார்
அசல் பக்கம் தலைவைக்கவில்லை
யார் தவ வாழ்வு மேற்கொண்டு
தம் வினை கணக்கை முடிக்கின்றாரோ
அவரே அசல் செலுத்துகின்றார்
தம் வினைக்கணக்கை முடிக்கின்றார்
இது உண்மை
நீங்கள் எப்படி ??
வெங்கடேஷ்