Mixture
Mixture “ Suththa Sanmargam – Nothing comes Even Close to it “ “ தவவாழ்வு மேற்கொள்வோர் தம் வினைக்கணக்கை முடிப்பதற்கே உலகவாழ்வு வாழ்கிறார் “ வெங்கடேஷ்
Mixture “ Suththa Sanmargam – Nothing comes Even Close to it “ “ தவவாழ்வு மேற்கொள்வோர் தம் வினைக்கணக்கை முடிப்பதற்கே உலகவாழ்வு வாழ்கிறார் “ வெங்கடேஷ்
தெளிவு 550 அற்ப 500 ரூ வீசி நம் கவனம் திருப்பி நம்மிடமிருந்து பல லட்சம் கொள்ளை அடிக்கின்றார் இது போல் தான் மாயா மலங்களும் நமக்கு உலகை அதன் மாயா அழகு ஆடம்பரம் – வசதி சொகுசைக் காட்டி நமக்கு ஆன்மாவை மறைக்கிறது எனில் ?? இந்த உலகம் அற்பம் தானே என ஆகிறது ?? ஆம் இந்த உலகம் அற்பம் தான் ஆன்மாவை நோக்குங்கால் வெங்கடேஷ்
பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசிந் தூரம் அதாய் ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம்? பொருள் : நீண்டு போகும் உலகம் எல்லாம் கலந்து ஆடல் செயும் சிற்றம்பலவனின் திருக்கூத்தை காண்பது எப்போது ?? உலக இயக்கமும் சிற்றம்பலவனின் நடனம் தான் அறிய வேணும் இந்த உயரிய கருத்தை தான் வலியுறுத்துது இந்த கண்ணி வெங்கடேஷ்