பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசிந் தூரம் அதாய்
ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம்?

 

பொருள் :

நீண்டு போகும் உலகம் எல்லாம் கலந்து ஆடல் செயும் சிற்றம்பலவனின் திருக்கூத்தை காண்பது எப்போது ??

உலக இயக்கமும் சிற்றம்பலவனின் நடனம் தான் அறிய வேணும்

இந்த உயரிய கருத்தை தான் வலியுறுத்துது இந்த கண்ணி

 

வெங்கடேஷ்

 

8 thoughts on “பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s