சிரிப்பு

சிரிப்பு நீதிபதி : கபாலி உனக்கு தூக்கு உறுதியாகிவிட்டது அதனால் உன் கடைசி ஆசை என்ன ? முடிந்தால் நான் அதுக்கு பரிந்துரை செய்கிறேன்   கபாலி : எசமான் – என் கடைசி ஆசை : “ எப்படி “  நெஞ்சிருக்கும் வரை “  படத்தில் எல்லாரும் ஒப்பனை மேக் அப் இல்லாமல் நடித்தாரோ அந்த மாதிரி எனக்கு பிடித்த திரிஷா நயன் வைத்து ஒரு படம் பாக்கோணும் சாமி அது போதும் எனக்கு நீதிபதி…

சிரிப்பு

சிரிப்பு க மணி : நான் பேசாம முக நூல்ல இருந்து விலகிக்கலாம்னு இருக்கேண்டா செந்தில் : ஏன் அண்ணே என்னாச்சி ?? க மணி  : பொம்பளைங்க என்னய கலாய்க்கிறாங்கடா பொம்பளைங்க மனசு வந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  தலைமுடி – பஞ்சு மிட்டாய் மாதிரி –  நிறைய கேபிள் கலந்துகினு இருக்கிற மாதிரி ஒரே கொழப்பம் னு அவுகளாகவே போஸ்ட் போட்டா சரி இதையே  நான் பொம்பளைங்க மனசு புரிஞ்சுக்கவே முடியாது – அது கமல்…

 “ அன்றும் இன்றும் “

“ அன்றும் இன்றும் “ நான் பள்ளி ( 6 – 10 வகுப்பு )  படிக்கும் போது முதல் ரேங்க் வாங்குவேன் ஒரு பாடத்தில் மட்டும் 95 எனில் ஒரு மாணவன் எல்லா பாடத்திலும் சேர்த்து 95 வாங்கினான் அப்போது இந்த ரெண்டையும் ஒப்பிட்டு பேசினார் சில மாணவர் ஆமால்ல இது புதுசா இருக்கேனு அப்போ நினைச்சேன் இது அன்று   இன்றோ அனேகர் ஒரு நாளைக்கு  சாதனம் அரை மணி  தான் செய்கின்றார் அதுக்கு…

  வாழ்க்கை கல்வி

வாழ்க்கை கல்வி   எப்படி ஒரு குருடனுக்கு கண் புலன் வேலை செய்யாவிடினும் மற்ற புலங்கள் கூர்மையாக இருக்கோ ?? அதன் மூலம் ஒரு சம நிலை இயற்கை ஏற்படுத்துதோ ?? அப்படித்தான் குடும்ப வாழ்விலும் கணவன் புத்தி கூர்மை – சாமர்த்தியம்  குறைவு என்றால் மனைவி அதுக்கு ஈடுகட்டுவாள் மனைவி அப்படி என்றால் புருசன் ஈடுகட்டுவான் இது இயற்கை  நியதி ஆம் என்ன சரி தானே??   வெங்கடேஷ்