ஞானிகள் உலக ஒற்றுமை

ஞானிகள் உலக ஒற்றுமை People fall out as yr frequency rises – இது மேலை நாட்டு  ஞானியரின் கருத்து இது நம் மாணிக்க வாசகர் எப்படி கூறுகிறார் ?? கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள்…

திருவடி பயிற்சி விளக்கங்கள்

திருவடி பயிற்சி விளக்கங்கள்   🌻பஞ்ச முத்திரை🌻 கேசரி; 2. பூசரி, 3. மத்திய லக்ஷணம்; 4. ஷண்முகீ; 5. சாம்பவீ. கேசரி – விழிகளை நடுவில் நிறுத்தி மேல் நோக்கி சிதாகாசத்தை (அருள் வெளியை) பார்த்துக் கொண்டிருத்தல். பூசரி – விழிகளை அசைக்காமல் தன் மூக்கு நுனிக் குறியில் நோக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருத்தல். மத்திய லக்ஷணம் – கண்களை அரைப் பார்வையோடு மூடிக் கொண்டு மூக்கு மத்தியில் நோக்கை நிறுத்திப் பார்த்துக் கொண்டிருத்தல். ஷண்முகீ…

 தெளிவு 550

தெளிவு 550 நம் ஸ்தூல உடலில் வசிப்பது என்பது வாடகை வீட்டில் வசிப்பது மாதிரி எப்போது வேணுமானாலும் காலி செய நேரிடும் சொந்த வீடு என்பது ஒளி தேகம் அடைவது மாதிரி வீடு காலி செயத்தேவையே இல்லை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் எமனுக்கும் நம்மிடத்தில் வேலை இல்லை   வெங்கடேஷ்

” பத்தி – பத்தி – பத்தி “

” பத்தி – பத்தி – பத்தி “   பத்தி மிக அதிகமா இருக்கிற பத்தி விக்கிறவரைப் பத்திப் பத்தி பத்தி ஆக பேசலாம் எழுதலாம்   பேசினா யார் இருக்கா கேக்க ?? எழுதினா யார் இருக்கா படிக்க ??   வெங்கடேஷ்

 அலைபேசியால் வரும் வினை

அலைபேசியால் வரும் வினை உண்மை சம்பவம் கோவை எங்கள் அப்பார்ட்மெண்ட் பையன் 10 வதில் – 480 /500 +2 வில் cut off 122 எல்லாம் மொபைல் மோகம் தான் அவன் அதிலே மூழ்கிப்போய் படிப்பை கோட்டை விட்டுவிட்டான் விளைவு தான் இது இப்போ எந்த நல்ல தரமான  பொறியியல் கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை இப்போது அந்த பையன் அலைபேசி பக்கமே போக மாட்டேன் எனக்கு புத்தி வந்து விட்டது நான் திருந்தி விட்டேன் எங்கிறான்…