“ ஜீவன் – ஆன்மா – சுத்த சிவம் “

“ ஜீவன் – ஆன்மா – சுத்த சிவம் “ நிறங்கள் 1 ஜீவன் = நீலம் ஸ்ரீ ராமன் உடல் நீல நிறம் இது அனுபவத்தில் தெரிய வரும் சிவவாக்கியர் பாடலிலும் பிரமாணம் உளது   2 ஆன்மா = மஞ்சள் + வெண்மை ஆதாரம் : உரை  நடை விளக்கம்   3 சுத்த சிவம் – அபெ ஜோதி = வெண்மை மட்டும் உள்ளொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட வெள்ளொளி காட்டிய மெய்யருட்கனலே…

சிங்கா சிங்கி

சிங்கா சிங்கி 1 சிங்கா : சிங்கி ஏழு மாடி கட்டிடம் என்றவுடன் எது நினைவுக்கு வருது ?? 2 சிங்கி : சிங்கா அது மக்களுக்கு மக்கள் வேறுபடுது பெண்கள் – காஞ்சி SM SILKS  நினைவு கூர்கிறார் பின்னர் சரவணா ஸ்டோர்ச் 7 மாடி நினைவு கொள்கிறார் ஆனால் ஞானியர் – தவள மாடம் தான் கொள்கிறார்   3 சிங்கா : சரி வெள்ளை மாளிகை எனில் ? 4 சிங்கி :…

வாழ்க்கைக்கல்வி

வாழ்க்கைக்கல்வி நாம் வீட்டில் இருந்து பணிக்கு வண்டியில் செல்லும்போது எந்த சிக்னலில் சிகப்பு இருக்கும் எவ்ளோ நேரம் நிற்போம் எந்த சிக்னலில் பச்சை இருக்கும் ?? எந்த வண்டி நம்மை கடந்து செல்லும் ?? எவ்வளவு வாகன நெரிசல் இருக்கும் ?? இப்படி எந்த தகவலும் தெரியாது?? ஆனால் வண்டி செல்லச் செல்ல பாதையும் தெரியும்  நாமும் பயணிப்போம்   அது போல் தான் வாழ்க்கையும் நடக்கப்போவது எல்லாம் நமக்குத் தெரியாது வாழ்க்கை செல்ல செல்ல பாதை…

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்? பொருள் : மனம் அறிய முடியாமல் ஒளிந்து இருக்கும் தலைவன் ஆகிய சுத்த சிவத்தை   அந்த கள்ள மனம் மயக்கம் ஒழிந்து காண்பது எப்போது ??   வெங்கடேஷ்