“ அரவிந்த் “   பேர் சன்மார்க்க விளக்கம்

“ அரவிந்த் “   பேர் சன்மார்க்க விளக்கம் இது நல்ல பேர் இதன் அர்த்தம் ? அரவிந்து  = அரவு + இந்து அரவு  = பாம்பு – குண்டலினி இந்து  =  முழு நிலா போல் ஒளி அதாவது கண்ணண் குண்டலினி மேல் நிலா போல் ஒளிர்வதன் அழகு பார்த்து தான் இந்த பேர் வந்தது என கொள்ளலாம் அரவிந்தன் = கண்ணன் – குண்டலினி மேல் ஆடும் – நடம் பயிலும் கண்ணன் –…

 பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல் பூசித்தும் தோன்றாப் பொருள் காண்பது எக்காலம்? பொருள் : தோன்றாப்பொருளாகிய வாய் பேசாமல் மௌனத்தில் விளங்கும்  சிவம் எத்துணை நூல்கள் வாசித்தாலும் பூசித்து நின்றாலும் காண முடியாது அந்த பொருள் காண்பது எப்போது ??   வெங்கடேஷ்