தெளிவு 560

தெளிவு 560 எப்படி முற்றிய நோய் ஆளைக்கொல்கிறதோ  ?? அப்படித்தான் முற்றிய வினை தான் பிறவி நோயைக்கொல்லும் தன்மை உடைத்து   வெங்கடேஷ்

கவிஞர்கள் பாதி ஞானிகள்

கவிஞர்கள் பாதி ஞானிகள் நான் இதை பல முறை சொல்லியிருக்கேன் இப்போதும் சொல்கிறேன் ஆமாம் இது உண்மை ஒரு கண்ணன் பாட்டு “ கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்கள் காண்டீபம் “ அவன் கண்களிரண்டும் நாணிழுக்கப்பட்ட வில்லைப் போன்று, பார்வை அம்புகளைப் பாய்ச்சிக் கொண்டே இருக்கும். இது எப்படி அவர்க்கு தோணியது என நான் வியந்து போகிறேன் ??? இந்த மாதிரி நான் – திருவடி தவம் செய்கிறவர்கள் தம் கண்களை , நாண்…

மாயை எத்தகையது ??

மாயை எத்தகையது ??   உண்மை சம்பவம் – காஞ்சி 2000   நான் திருவடி பயிற்சி வாங்கியது 1996   எங்கள் குரு ஒரு நாள் பயிற்சி பெற்ற அனைவர்க்கும் ( சுமார் 10 ) திருவாசகம் நூல் – உரையுடன் கொடுத்தார் இதை படிக்கச்சொன்னார்   நான் அதை தீவிரமாக படித்தேன் ஆய்வும் செய்தேன் எல்லா ரகசியங்களும் அதில் அடக்கம் – கண் பயிற்சி – திருவடி பெருமை – ஒளி தேகம் உட்பட…

 காதல் கவி

காதல் கவி நான் காதலிக்க ஆரம்பித்தால் போதும் உடன் அந்தப்பெண்ணுக்கு திருமணம் ஆகிவிடுது என்றேன் மறு நாள் எனக்கு நிறைய காதல் கடிதங்கள்   வெங்கடேஷ் இது பிரிக்காலில் பணியாற்றிய போது எழுதியது வீடு மாறும் போது கவிதை நோட்டு தொலைந்து போனது அதிலிருந்து நினைவு வருவது  பகிர்கிறேன்

  அக்காலமும் இக்காலமும்

அக்காலமும் இக்காலமும் அக்காலத்தில் முதலில் மணமேடை பின் காமதேவன் மேடை அதனால் மனமேடையில் இணைப்பு சாத்தியமாயிற்று   இக்காலத்தில் முதலில் காமதேவன் மேடை மனமேடையால் பின் மணமேடைக்கு போனாலும் போலாம் போகாமலும் இருக்கலாம் பலதுகள் மணமேடைக்கு போவதேயில்லை இது உலக நாயகன் கமல் பாணி Living Together இவரை புரிந்து கொள்ள அதிபுத்திசாலியால் தான் முடியுமாம் இது பெண்கள் வாதம் எப்படி ?? வெங்கடேஷ்