On a Pragmatic Front

On a Pragmatic Front The Best treatment One can handover to his Fellow Being is “ Unconditional Acceptance of Him as Himself without any reluctance and expectations Its Like As Scrap is sold under “ As is What is “condition So is that We should accept Others As is what is in their  Personality/Character  …

உலகில் மனிதர்கள் பலவிதம்

உலகில் மனிதர்கள் பலவிதம் பத்திரிக்கையாளர்கள் – தொ காட்சி நிருபர்கள்  : அரசியல் தலைவர்களை சினிமா நடிகர் / நடிகையரை  “ சீண்டிப்பார்த்தலில் இன்பம் இருக்கே அது அலாதி ஆஹா ஆஹா “  என இருக்கின்றார்   போலி சாமியார்கள் பெண்களை குறிப்பாக மேல்தட்டு ரக குடும்பப்பெண்களை “ தீண்டிப்பார்ப்பதில் இருக்கும் இன்பம் இருக்கே அது அலாதி ஆஹா ஆஹா “ என இருக்கின்றார் பெண்களே ஜாக்கிரதை   வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி கடல் அலைபோல் வாழ்வில் திடீர் செலவுகளுக்கு குறைவேயிலை வந்து கொண்டே இருக்கும் ஆனால்  புயல் சுனாமி என்பது இதய நோய் – புற்று நோய்  சிறு நீரக நோய் மாதிரி நம் வாழ்வை புரட்டிப்போடும் வல்லமை உடைத்து   வெங்கடேஷ்  

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் சாமானியனுக்கு வசதி வாய்ப்பு செல்வம் அந்தஸ்து சம்பளம் அதிகமாகுது இது இவனுக்கு வளர்ச்சி ஆனால் – புறம் ஞானி சாதகனுக்கு உலகத்துடனும் தத்துவத்துடனும் தொடர்பு குறைந்து கொண்டே வருது இது  இவனுக்கும் வளர்ச்சி தான்  – ஆனால் அகம் ரெண்டும் இரு துருவம் தானே ??   வெங்கடேஷ்