காமம் – புனிதமா ? அல்லது

காமம் – புனிதமா ? அல்லது இந்த எனது பதிவுக்கு  நிறைய லைக்குகள் விழும் அதிக பட்சமா என் பதிவுகள் 10 லைக் தான் வரும் – ஆனால் இந்த பதிவு இதை தாண்டும் மேட்டர் அப்படிப்பட்டது காமம் – 2 வகை 1 உடல் கலப்பு அதாவது உடல் உறவு – இங்கும் நாத விந்து கலப்பு இருக்கு – ஆனால் அது ஸ்தூல வகை 2  நாத விந்து கலப்பு – இது சூக்கும…

ஞானிகள் உலகமயம்

ஞானிகள் உலகமயம் “ People Fall Out as yr Frequency Rises “  இது மேலை ஞானிகள் கூற்று இதை தான் நம் மாணிக்க வாசகர் சுழுமுனை அனுபவம் சேர்ந்தால் என்ன நிகழும் ?? என்பதை விளக்குகிறார் ஞானத்தாழிசை   1 சுழியாகிய முனைகண்டபின் உற்றா ருறவற்றாய் சூதும்பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய் வழியாகிய துறைகண்டபின் அனுட்டானமு மாற்றாய் வழங்கும்பல நூல்கற்றிடு நினைவும் பிறர்க்கிட்டாய் விழியாகிய மலர் கண்டபின் உயரர்ச்சினை யற்றாய் மெய்ந் நீறிடு திருமந்திரம் விட்டாய் சிவமுற்றாய் அழியாப்பதி குடியேறிநை அச்சம்பல வற்றாய் யாரொப்பவர் நிலயுற்றவர் அலைவற்றிரு மனமே ‏ நெஞ்சிற்பொருளாடிக்கண்டபின்  நெஞ்சிற்பகையற்றாய்    நேசத்தோடு பார்மங்கையர் மேலும் நினைவற்றாய் முஞ்சிச்சொலு முரையாண்மையும் வீம்பும் இடும்பற்றாய் விரதங்களும் வேதங்களும் வீணாக மறந்தாய் அஞ்சும் உடலாய்க்கண்டபின் …

Kundalini Yogam

மன்றத்தில் – குண்டலினி பயிலும் நபரை பாக்கும் போது நான் முணுமுணுக்கும் பாடல் “ பாதை தவறிய கால்கள் ஊர் கொண்டு சேர்வதில்லை “ வெங்கடேஷ்

 இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் ஆங்கிலத்தில் Sleep for Danger Awake for Money தான் தமிழில் சற்றேறக்குறைய “ பந்திக்கு முந்து – படைக்கு பிந்து “  என வழங்குகிறது   வெங்கடேஷ்