நியூட்டனின் 3 ம் விதி

நியூட்டனின் 3 ம் விதி   1 இது ஈரோடு ராமசாமி : கடவுளை   கற்பிப்பவன் முட்டாள் கடவுள்  கொள்கை  பரப்புகிறவன் அயோக்யன் கடவுளை  அவனை வணங்குபவன் காட்டுமிராண்டி   2 இது அவனுக்கு காலம் கூறியது : ராமசாமியை  கற்பிப்பவன் முட்டாள் அவன் கொள்கை  பரப்புகிறவன் அயோக்யன் அவனை வணங்குபவன் காட்டுமிராண்டி இது நியூட்டனின் 3ம் விதி – விதி வலியது வெங்கடேஷ்  

சிரிப்பு

சிரிப்பு க மணி : என்னடா எங்கே  கெளம்பிட்ட ?? செந்தில் : இந்த சனி தொல்லை தாங்க முடியல அதனால அதுக்கு சூனியம் வைக்க கேரள சேட்டன் பாத்துட்டு வரலாம்னுட்டு தான் க மணி   :  நாடு எந்த அளவுக்கு முன்னேறிடுச்சி அம்மாடியோவ்   வெங்கடேஷ்