காயகல்பமும் பரியங்க யோகமும்

காயகல்பமும் பரியங்க யோகமும் காயகல்பம் எப்படி உடலுக்கு நீண்ட ஆயுள் கொடுக்குதோ ?? அதே மாதிரி தான் துஞ்சாத போகமும் நல்கும் என்பதுவும் நீண்ட பெண் போகம் தரும் என்பதும் உறுதி   வெங்கடேஷ்  

நிதர்சனம்

நிதர்சனம் “ ஒரு நொடியில் ஞானம் “ இது புத்தர் ரமணர் கூறினர் என்றே நம் மக்கள் பரப்புகின்றார் – பொய்யுரையை ஆனால் ஒன்று மட்டும் உண்மை ஒரு நொடியில் ஞானம் அடைந்தாரோ இலையோ?? ஆனால் ஒரு நொடியில் மரணம் மட்டும் அடைகின்றார் இது சாலையில் இது அனுதினமும் காணும் காட்சி ஆம் கேட்கும் செய்தி ஆம்   வெங்கடேஷ்  

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் சாமானியர் – பெண்ணை போகப்பொருளாகவே நோக்குகின்றார் அதனால் காமம் என்பது  மிருக  உணர்ச்சி ஆகிறது அதே ஞானி தன் தாய் மட்டுமல்ல எல்லா பெண்களையும் தன்  தாய் போல் காண ஆரம்பித்துவிடுகிறான் அதனால் இங்கே  பாசம் என்பது தெய்வீகம் ஆகுது – அது மலரகித பாசம் அல்ல இது மிகப்பெரிய வித்தியாசம் ஆம்   வெங்கடேஷ்

இயற்கையும் – சினிமா இயக்குனரும்

இயற்கையும் – சினிமா இயக்குனரும் இருவரும் ஒரே மாதிரி தான் சினிமாவிலும் நம் வாழ்விலும் எங்கே எப்போ – டுவிஸ்ட் திடீர் திருப்பம் – ஆப்பு – சண்டை – சுப நிகழ்வு வரும் – துக்கம் – சாவு என இருவர்க்கு மட்டும் தான் தெரியும் யார்க்கும் தெரியாது – கணிக்கவுக் முடியாது   வெங்கடேஷ்  

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி உற்ற வெளிதனிலே உற்றுப் பார்த்து அந்தரத்தே மற்றமற மாய்கை மாள்வது இனி எக்காலம்? பொருள் : சிரசில் இருக்கும் வெட்டவெளியை உற்று உற்று  நோக்கி அந்தரத்தில் நின்று மாயா மலங்கள் எலாம் செத்துப்போவது எப்போது ??   வெங்கடேஷ்  

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி பேரறிவிலே மனதைப் பேராமலே இருத்தி ஓரறிவில் என்னாளும் ஊன்றி நிற்பது எக்காலம்? கருத்து : பேரறிவாகிய சிவத்தின் மீது என் சிந்தை அசையாமல்   வைத்தும்  அதில் தைத்தும்  அதின் மீது எப்போதும் ஊன்றி இருப்பது எப்போது ??   வெங்கடேஷ்