மக்கள் எப்படி ??

மக்கள் எப்படி ?? உண்மை சம்பவம் என் உறவினர் பையன் : அண்ணா நீங்க IPL கிரிக்கெட் பத்தி முன்னாடியே சொன்னதால – அதைப்பார்க்கும்  ஆர்வம் –  சுவாரசியம்  போயிடுச்சு – மும்பை தான் ஜெயிக்கும்னு சொன்னதால நான் அந்த ஆட்டத்தை பாக்கவிலை அதனால் உலகக்கோப்பை கிரிக்கெட்  பத்தி சொல்லிடாதீங்க  – அது பாட்டுக்கு நடக்கறது  நடக்கட்டும் – ஒண்ணும் சொல்ல வேணாம்   நான் : அப்போ ஏன் உனக்கு அமெரிக்காவில வேலை கெடைக்குமா ??…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு காஞ்சி இந்த வார்த்தை சொன்னவுடன் – எல்லவரும் “ காஞ்சி காமாட்சி “  நினைவு கொள்வர் பிராமணர்கள் – இந்த ஊர் என்றாலே சங்கர மடம் – பெரியவர் – மஹா பெரியவர் தான் நினைவு கொள்வர் –  வாயாலும் சொல்வர் ஆனால் இந்த ஊர் பேர் எப்படி வந்தது ? அர்த்தம் யாதெனில் ?? காஞ்சி =  கச்சி = தாமரை இதன் நிறம் வெண்மை + சிகப்பு அதாவது…

தெளிவு 570

தெளிவு 570 எப்படி உயரம் தாண்டுதலில் எவ்வளவுக்கு எவ்வளவு கம்பு வளையுதோ அவ்வளவுக்கு அவ்வளவு உயரம் பறக்க/போக முடியுதோ ?? அவ்வாறே தான் பிரணவத்தை திருவடி எவ்வளவு வளைக்கிறோமோ அவ்வளவு உயரம் சுழுமுனை நோக்கி போக முடியும்   வெங்கடேஷ்  

இதுவும் அதுவும்

இதுவும் அதுவும் மனிதர்கள் செல்லும் வீதி மரணத்தை கூட கொடுக்கும் வல்லது அது கீழ் செல்லும் வீதி ஆனால் ஞானி பயணிக்கும் வீதி ஆனது மரணத்தை வெல்லும் வல்லமை கொடுக்க வல்லது அது மேலேறும் வீதி – சுழுமுனை   வெங்கடேஷ்