இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் அக்காலத்தில் நம் முன்னோர் சீமந்தம் வளைகாப்பு நடத்தி வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு சத்தம் கொடுத்தனர் அது சுறுசுறுப்பாக துடிப்பாக இருக்க   இக்காலத்தில் மலேஷியா சிங்கப்பூரில் டால்ஃபின் மீனை பெண் வயிற்றில் கூவ செய்து சிசுவுக்கு சத்தம் கொடுக்கின்றார் அது சுறுசுறுப்பாக துடிப்பாக இருக்க   நம் முன்னோர் அறிவுக்கு ஈடிணையிலை   வெங்கடேஷ்  

 உலக நிதர்சனம்

உலக நிதர்சனம்   30 மணியில் ஹிந்தி கற்கலாம் ஒரு நொடியில் ஞானம் அடையலாம் 5 நிமிடத்தில் முடி சாயம் பூசலாம் 10 நொடியில் கை சுத்தம் அதுவும் 99.99 % எல்லாம் வேகம் வேகம் தான் – பொறுமை நிதானம் இல்லவே இல்லை சரி இவ்ளோ வேகமா செஞ்சு – இந்த உலகம் எங்கே போய்ட்டிருக்கு ??   எங்கே – மயானத்துக்கு தான்   வெங்கடேஷ் செய்தி : பருவ நிலை மாறுதலால் ஆர்க்டிக்…

 தெளிவு 570  நெற்றிக்கண் விளக்கம் 

தெளிவு 570  நெற்றிக்கண் விளக்கம் பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி நான் அவனாய்க் காண்பதெல்லாம் “ ஞானவிழியால் “ அறிந்து தான் அவனாய் நின்று சரண் அடைவது எக்காலம்?   நெற்றிக்கண் – ஞான விழி – ஆன்ம விழி   வெங்கடேஷ்