தெளிவு 572
இட்லி தோசைக்கு செய்த சாம்பார் சட்னி
சாப்பாட்டுக்கு ஒத்து வராது போலும்
ஞானிகள் பாடலுக்கும் படைப்புக்கும்
திருக்குறள் – திருவாசகம் மாதிரி நூல்களுக்கு
கல்வி ஞானியர் தம் விளக்கம் ஒத்து வராது
அனுபவத்தில் திளைத்த மெய்ஞ்ஞானியர் உரையே சிறந்தது
வெங்கடேஷ்