“ சந்தியா “  பெயர் – சன்மார்க்க விளக்கம்

“ சந்தியா “  பெயர் – சன்மார்க்க விளக்கம் சந்தியா – இது அழகான பெயர் ஆனால் இதன் பொருள் இன்னமும் ஆழமானது ஆம் சந்தியா = சந்தி + யா அதாவது “ சூரிய சந்திர கலைகள் – “ ய “ காரமாகிய 10 ம் வாசலில் சந்திப்பதைத்தான் “  இவ்வாறு உணர்த்தியுள்ளார் நம் முன்னோர் இந்த பேர் மூலம்   இந்த பேர் தான் சந்தியா வந்தனமாக இன்னம் விரிவடைகிறது என்றால் அது…

 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு தாம்பூலம் வெற்றிலை + பாக்கு + சுண்ணாம்பு வெற்றிலை = நம் கண்கள் – கண்  வடிவில் உள்ளது பாக்கு ( கொட்டை ) = கண்மணி – கருப்பு மணி சுண்ணாம்பு = வெள்ளைப்படலம்   வெங்கடேஷ்

 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆவடி இந்த ஊர் இடம் சென்னையில் உள்ளது ஆவடி = ஆ + அடி ஆ = ஜீவன் உயிர் அதாவது  ஜீவனின் ஸ்தலம் இருப்பிடம் ஆகும் இந்த இடம் சென்னையில் அனேக இடங்கள் நம் உடல்  உயிர் ஆன்மா சம்பந்தப்பட்டு பேர் வைத்திருப்பர் 1 அம்பத்தூர் 2 பாடி – பிரணவ உச்சி அதுவும் எல்லாம் அருகே அருகே இருப்பது தான் வியப்பு ஆகும் நம் முன்னோர் எல்லா  தேக…

  சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே பாத்தீங்களா இந்த அனியாயத்தை – டாக்டர் எனய BP – க்காக  உப்பு கம்மியா சேர்த்துக்கச் சொன்னதால – அதை பயன்படுத்தி என பொண்டாட்டி என்னைய கண்டபடிக்கு திட்டுது அண்ணே   க மணி  : இதே கதை தாண்டா எனக்கும் – கல்யாணம் ஆன நாள்ல இருந்து நான் செய்த தப்பு கொடுமை எல்லாத்தையும் மொபைல்ல ரெக்கார்ட் பண்ணி வெச்சு  நேரம் – பொழுது போகலன்னா – அதை போட்டு…