“ சந்தியா “  பெயர் – சன்மார்க்க விளக்கம்

“ சந்தியா “  பெயர் – சன்மார்க்க விளக்கம்

சந்தியா – இது அழகான பெயர்

ஆனால் இதன் பொருள் இன்னமும் ஆழமானது ஆம்

சந்தியா = சந்தி + யா

அதாவது “ சூரிய சந்திர கலைகள் – “ ய “ காரமாகிய 10 ம் வாசலில் சந்திப்பதைத்தான் “  இவ்வாறு உணர்த்தியுள்ளார் நம் முன்னோர் இந்த பேர் மூலம்

 

இந்த பேர் தான் சந்தியா வந்தனமாக இன்னம் விரிவடைகிறது என்றால் அது மிகையல்ல

பிராமணர்கள் அறிவில் உச்சம் தொட்டவர்கள்

அவரை சரியாகப்புரிந்து கொள்ள வேணும்

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s