தெளிவு 582
தெளிவு 582 அடிப்பது அணைக்கத்தான் அணைப்பதும் அடிக்கத்தான் இரவென்றால் பகலொன்று வந்திடும் பகலென்றால் இரவென்று வந்துவிடும் இறப்பவர் எல்லவரும் பிறப்பது உறுதி பிறப்பவர் எல்லாரும் இறப்பது சர்வ நிச்சயம் இதெல்லாம் உலக வழக்கு ஆனால் பிறப்பவர் எல்லாரும் இறந்தே ஆக வேணும் ஞானியர் தம் சமூகத்தில் இது ஒத்து வராது அது சாதனா தந்திரத்தில் – தவத்தில் இருக்கும் வல்லமை ரகசியம் ஆம் வெங்கடேஷ்