ஆனந்த தாண்டவமும் ருத்ர தாண்டவமும்
ஆனந்த தாண்டவமும் ருத்ர தாண்டவமும் சாமானியர் தம் ஐம்புலன் அடக்காததால் அவர் தம் உடலில் மகாதேவர் ருத்ரர் தாண்டவம் ஆடிவிடுகிறார் அதன் பயனாக மரணம் சம்பவிக்குது ஆனால் ஆன்ம சாதகன் தன் தேகத்தில் சிவ நடம் எனும் ஆனந்த தாண்டவம் கண்டுவிடுவதால் காலத்தை தாண்டி சென்றுவிடுகிறான் மரணத்தை வென்று விடுகிறான் வெங்கடேஷ்