தெளிவு 591

தெளிவு 591   நம் இறப்பு எந்த தசையில் நடந்ததோ ?? நம் அடுத்த பிறப்பும் அந்த தசாபுத்தியிலே தான் தொடரும் – அமைவது போல்   நம் ஆன்ம சாதனமும் இந்த பிறவியில் இறக்கும் போது எந்த நிலையில் விட்டோமோ ?? அடுத்த பிறவியில் அந்த நிலையில் இருந்தே தொடரும்   எப்படி இயற்கை நியதி ??   வெங்கடேஷ்  

 சிரிப்பு

சிரிப்பு க மணி : என்னடா உன் வண்டி Suzuki Access 125 – வீட்டில் எங்கு பாத்தாலும் அந்த வண்டி பேர் படம் மாட்டி வச்சி இருக்கு செந்தில் : ஆமாண்ணே – என் பையன் வேலை இது நான் மொடாக்குடியனாக இருக்கேனாம் – அதான் கொஞ்சமாக குடிக்க ஒரு வழியாகத்தான் இந்த வண்டி – படம் எல்லாம் மாட்டி வச்சிருக்கான் என் பையன் இதப்பாத்தாவது நான் திருந்துவேன் நு என் பையன் நம்புறான் க…

  தெளிவு 590

தெளிவு 590   ஒரு செல்வந்தன் ரோட்டோர கடையில் கையேந்தி பவனில் மூன்றாம் தர ஒட்டலிலும் தன் தகுதிக்கு ஒத்துவராத ஓட்டலில் உண்பது பத்தி நினைப்பதில்லை  போலும்   ஒரு ஞானிக்கு உலக வாதனையும் அதன் சிந்தனையும் அறவே இல்லை அவன் சித்தம் சிவ மயம் தான்   வெங்கடேஷ்  

 விஞ்ஞானமும் –  மெய்ஞ்ஞானமும்

விஞ்ஞானமும் –  மெய்ஞ்ஞானமும்   முன்னது செயற்கோளை வானத்தில் நிலை நிறுத்துது பின்னது சிரம் எனும் ஆகாயத்தில் கண் மனதை அசையாமல் நிலை  நிறுத்துதல் ஆம்   வெங்கடேஷ்