சிரிப்பு
க மணி : என்னடா உன் வண்டி Suzuki Access 125 – வீட்டில் எங்கு பாத்தாலும் அந்த வண்டி பேர் படம் மாட்டி வச்சி இருக்கு
செந்தில் : ஆமாண்ணே – என் பையன் வேலை இது
நான் மொடாக்குடியனாக இருக்கேனாம் – அதான் கொஞ்சமாக குடிக்க ஒரு வழியாகத்தான் இந்த வண்டி – படம் எல்லாம் மாட்டி வச்சிருக்கான் என் பையன்
இதப்பாத்தாவது நான் திருந்துவேன் நு என் பையன் நம்புறான்
க மணி : அவன் நம்பிக்கைய கெடுத்துறாதடா
வெங்கடேஷ்