கட்டிப்புடி வைத்தியத்தின் பெருமை

கட்டிப்புடி வைத்தியத்தின் பெருமை   இதை பிரபலப்ப்டுத்தியது ஒரு சினிமா தான் இதன் அருமை பெருமை பிறகு தான் தெரிந்தது இது எல்லா மன வலியையும் நீக்கும் வல்லமை உடைத்து   ஆங்கிலேய ஞானிகள் கூற்று :   Hugs Matter – One Hug takes all yr stress away   ஞானிகள் உலகமயம்   வெங்கடேஷ்    

 தெளிவு 591

தெளிவு 591 வாம வித்தை தேய்ந்து காம வித்தை ஆனது போல் ஸ்ரீ வித்தை ஸ்திரீ வித்தை ஆனது காலத்தின் கோலத்தால் அறிவு மங்கியதால்   வெங்கடேஷ்  

 சிரிப்பு

சிரிப்பு   சித்தப்பு தலை சொட்டையாக இருப்பின் சொட்டப்பு அவர் சின்ன வீடு பேர் சொட்டப்பு ஆகிய சித்தப்புவோட செட்டப்பு   வெங்கடேஷ்  

 நிதர்சனம்

நிதர்சனம்   மக்கள் அரசியல்வாதி  நம்பி பின் சென்று மோசம் போகின்றார் அதே மாதிரி மனமதை  நம்பி பின் சென்றும் மோசம் போகிறார்   வெங்கடேஷ்