Crickets Proverbs
Crickets Proverbs OPEN LIKE SACHIN CHASE LIKE KOHLI FINISH LIKE MSD BG VENKATESH
Crickets Proverbs OPEN LIKE SACHIN CHASE LIKE KOHLI FINISH LIKE MSD BG VENKATESH
Lifes Advisory During testing times and Adverse times , think and analyse as : 1 What Lesson Nature is trying to teach me through this ?? 2 What Opportunity its Opening thru this hardship ?? This is Looking at the Best/Good side of the picture in Bad times of our Life BG…
நிதர்சனம் மனிதர் இந்த சாப்பாடுக்காக படும்பாடு இருக்கே சொல்லி மாளாத அரும்பாடு பெரும்பாடு அது பருத்தி படும் பாடு பனிரெண்டு விடவும் கொடுமை தான் வெங்கடேஷ்
ஞானியும் சாமானியனும் சாமானிய மக்கள் நாளை நமதே நாப்பதும் நமதே எங்கிறார் இது கையில் இருப்பதை விட்டு வானில் பறப்பதை பிடிக்க நினைப்பது போல் ஞானியரோ இக்கணம் எமதே என்கிறார் வெங்கடேஷ்
தெளிவு 592 எப்படி பாழடைந்த வீட்டில் சமூக விரோத சக்திகள் குடிகொள்ளுமோ அவ்வாறே தான் மனதிலும் நடக்கும் ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம் வெங்கடேஷ்
வாழ்க்கைக்கல்வி எல்லா நாளும் நேரமும் உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் தேவை தான் அது உடல் நலனுக்கு நல்லது தான் அதே போல் அவ்வப்போது ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாக நாள் கழிப்பதும் தேவை தான் இதுவும் மனதுக்கும் உடலுக்கும் நலம் விளைவிக்கும் வெங்கடேஷ்
Dad and Son Son : How come our tongue withstands so much of heat ?? Dad : Becoz the Thermal co efficient of Tongue is very High my son BG Venkatesh