AWESOME QUOTES FROM Q WORLD

AWESOME QUOTES FROM Q WORLD   1 IN A TOXIC SYSTEM , THE BLACK SHEEP WILL BE THE ONE IN THE FAMILY WHOS LOOKING THRU EVERYONES BULL SHIT   2 TO BE EMPATHISED WITH IS TO HEAL   3 BECAREFUL WHAT YOU TELL PEOPLE –  A FRIEND TODAY CAN BECOME ENEMY TOMORROW   4 IF…

நிதர்சனம்

நிதர்சனம்   மனிதர் இந்த சாப்பாடுக்காக படும்பாடு இருக்கே சொல்லி மாளாத  அரும்பாடு பெரும்பாடு அது பருத்தி படும் பாடு பனிரெண்டு விடவும் கொடுமை தான்   வெங்கடேஷ்  

 நிதர்சனம்

நிதர்சனம்   மண்டையில் மசாலா – சரக்கு இல்லாதவர் எல்லாம் தெரிந்தவர் போல் பாவனை செய்வதும் திமிர் ஆணவம் காட்டுவது நகைச்சுவை அபத்தம் உலகம் இதை அருவருப்பாக பார்க்கிறது   ஆனால் சரக்கு மசாலா உள்ளவர் ஆளுமை திறமை உள்ளவர் திமிர் ஆணவம்  காட்டினால் அதை உலகம் ரசிக்கிறது ஏற்றுக்கொள்கிறது ஜெயலலிதா இளையராஜா தான் உதாரணம்   வெங்கடேஷ்

 முப்பாழும் முப்பாலும்

முப்பாழும் முப்பாலும்   முப்பாழ் கடந்தால் தான் முப்பால் மீது உள்ள மோகம் ஒழியும்   முப்பாழ் = மும்மலம் மாயை கன்மம் ஆணவம் முப்பால் – அறம் பொருள் காமம்   நம் அரசியல் தமிழ் அறிஞர்க்கு பின் இரு பால் மீது தனி மோகம் பொருள் காமம் தான் அது அதான் பல தலை முறைக்கு சொத்தும் பல மனைவியர் துணைவியர்  உண்டு   வெங்கடேஷ்