தெளிவு 602

தெளிவு 602   பெண்ணின் கோபத்துக்கு தக்க காரணம் கண்டுபிடித்துவிடக்கூடும்   ஆனால் சில சமயம் அவள் சிரிப்புக்கு பின்னால் இருக்கும் மர்மம் ரகசியம் சூட்சுமம் யாரும் கண்டுபிடிக்க முடியாது   வெங்கடேஷ்  

Dad and Son

Dad and Son   Son : Diff b/w Religion and Spirituality??   Dad : If You go to Kasi Rameswaram – Bhadrinath Kedarnath  – Rishikesh and Hardwar  – its religious trip If you climb the Upper Echelons of consciousness within Yrself – its Spiritual Journey and trip   Theres a World of diff between both…

 “ மனம் இறக்கும் கலையும் –  மன வளக்கலையும் “

“ மனம் இறக்கும் கலையும் –  மன வளக்கலையும் “   சித்தியெலாம் பெற்றாலும் சினமிறக்கக்கற்றாலும் மனமிறக்கல்லார்க்கு வாயேன் பராபரமே   தாயுமானவர் – கண்ணி இது மனம் இறக்கும் கலை வலியுறுத்தும் பாடல்   இன்னம் அனேகர் மனம் இறக்கும் கலை பத்தி நூல்கள் படைத்துள்ளார்   நிலை இப்படி இருக்க – இந்த மன்றம் மட்டும் மனத்தை வளப்படுத்துக – என கூறி உலகெங்கும் கிளை பரப்பி வருது   எப்படி இருக்கு ??…

“  நோய் – விலைவாசி – செலவு “

“  நோய் – விலைவாசி – செலவு “   இம்மூன்றுக்கும் ஒற்றுமை என்ன எனில்??   மூன்றும் கட்டுக்குள் அடங்கவே அடங்காது ஏறிக்கொண்டே தான் போகும்   வெங்கடேஷ்