மனம் எத்தகையது ??
எனில் ??
உதாரணம் : ஒரு அவசரச்செலவு – மகன் படிப்பு சம்பந்தமாக
ஒரு கல்வி நிறுவனம் அந்த குறுகிய கால படிப்புக்கு ரூ 25000 /= என்கிறது
வேறு இடம் விசாரித்ததில் – அதுக்கு ரூ 18000 /= என்கிறது
மனம் அப்பாடா 7000/= ரூபாய் மிச்சம் என தான் நினைக்குமே அல்லாது அந்த மொத்த செலவை பத்தி எண்ணாது
இது தான் மனம்
வெங்கடேஷ்