குறள் – சன்மார்க்க விளக்கம்

குறள் – சன்மார்க்க விளக்கம்   அடக்கம் அமரருள் உய்க்கும்  அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்   இந்த குறளுக்கு சில நாளுக்கு முன் நான் கொடுத்த சன்மார்க்க விளக்கம் சரியில்லையாம் அதுக்கு பிரமாணம் கேட்டனர் சிலர் – சன்மார்க்க அன்பர்கள்   மோட்சம் என்றாலே சொர்க்கம் போவதல்ல  – விந்துவை துவாதசாந்தப்பெருவெளிக்குள் செலுத்தியிருப்பதே ஆகும் என்பது வேத வாக்கு ஆம் இது தான் பிரமாணம் ஆம்   இந்த விளக்கம் நம் திரு வாசகத்தில் இருக்கு…

நிதர்சனம்

நிதர்சனம் ஜாதி / மதம் மாறி காதல் திருமணம் நடக்கும் வீட்டில்  கடைப்பிடிக்கும் சமன்பாடு என்ன தெரியுமா ??   A  likes B B likes C Then A must  like /forced to like  C அதாவது A = பெற்றோர் B = பிள்ளைகள் C = அவர் காதலர்கள் இந்த சமன்பாட்டால் தான் காதல் கல்யாணம் நடக்குது இலை எனில் வீட்டில் ஒரே சண்டை கொழப்பம் தான்   வெங்கடேஷ்…

 உலகம் எப்படி ??

உலகம் எப்படி ??   முப்பாலில் – அறம் பொருள் காமம் மூன்றாம் பாலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்குது அதனால் தான் 2 – 3 வயசு குழந்தையும் விட்டுவைப்பதில்லை மிருகங்கள்   கவிஞரும் இந்த கருத்தை ஆமோதிக்கிறார் பாருங்கள் “ உனக்கும் எனக்கும் பிடித்தது மூன்றாம் பால் அல்லவா “   எனவே பாடுகிறார்   வெங்கடேஷ்