உத்தர கோச மங்கை ஊர் சிறப்பு 2
உத்தர கோச மங்கை ஊர் சிறப்பு 2 1 இந்த கோவிலில் மட்டும் தான் சிவபூசைக்கு தடை செயப்பட்ட தாழம்பூ வைத்து பூஜை நடக்குது 2 4000 ஆண்டு பழமை வாய்ந்த இலந்தை மரம் தான் விருட்சம் வெங்கடேஷ்
உத்தர கோச மங்கை ஊர் சிறப்பு 2 1 இந்த கோவிலில் மட்டும் தான் சிவபூசைக்கு தடை செயப்பட்ட தாழம்பூ வைத்து பூஜை நடக்குது 2 4000 ஆண்டு பழமை வாய்ந்த இலந்தை மரம் தான் விருட்சம் வெங்கடேஷ்
“ பஞ்சணை – பேர் “ – சன்மார்க்க விளக்கம் எனக்கு ஒரு சந்தேகம் நீண்ட நாளாக இருந்தது எங்கு ஐந்து புலன்களின் வெறி அடங்கும் ?? பதில் கிடைத்துவிட்டது “ பஞ்சணை –“ = அதாவது பஞ்ச 5 இந்திரியங்களின் வெறி அணையும் இடம் எதுவோ அந்த இடம் தான் அது அது கட்டில் புறத்தில் கட்டிலில் தான் ஆண்/பெண் விரக தாபம் – உணர்ச்சிகள் அணையும் இடம் – சாந்தி…
வாழ்க்கைக் கல்வி உதட்டில் சிரிப்பும் புன்னகை உள்ளோர் எல்லவரும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கார் என அர்த்தம் கிடையாது சிரிப்பும் சந்தோஷமும் வேறு வேறு வெங்கடேஷ்
தெளிவு 605 ஆழ்கடலில் நீந்தினால் தான் முத்து எடுக்க முடியும் மேலோட்டமாக நீந்தினால் மீன் தான் அது போல் தான் ஆழ்ந்து சென்று தவம் செய்தால் தான் ஞானம் சித்திக்கும் ஆன்மா எனும் முத்துவும் கையில் சிக்கும் வெங்கடேஷ்
சிரிப்பு க மணி : “ உனக்கும் எனக்கும் பிடித்தது மூன்றாம் பால் அல்லவா ?” செந்தில் : என்னண்ணே எனய போய் இந்த மாதிரி கேவலமா நினைச்சுட்டீங்க ? எனக்கு கை தட்டி காசு வாங்கறவங்கள எல்லாம் எனக்கு பிடிக்காது க மணி : அடேய் முட்டாப்பயலே –அது காமத்துப்பால் டா – மூன்றாம் பாலினம் கெடையாது வெங்கடேஷ்
தெளிவு 603 கரை வேட்டிகள் எல்லவர் கைகளும் கறை படிந்தவை வெங்கடேஷ்