Dad and Son

Dad and Son   Son : Dad I’ve heard of Physical and Mental Stamina but not Spiritual Stamina – whats it ?   Dad : Its nothing but not “  Getting caught in a web of Emotions and being in the SELF Mode always “ In the case of testing times – “ One should…

“ சாதகன் உணர்ந்து கொளும் பழமொழி “

“ சாதகன் உணர்ந்து கொளும் பழமொழி “   “ Relationships and Connections are not accidental – They are all Intentional and planned to effect raise in our Conscious levels “   அதாவது – “  நமக்கு ஏற்படும் உறவுகள் – தொடர்புகள் – நட்புகள் எல்லாம் தற்செயலாக நடப்பதில்லை – எல்லாம் காரணமாகவும் திட்டமிட்டேயும் தான்  நடத்தப்படுது நம் அறிவு நிலையில் மேலேறுவதுக்காக இதெல்லாம்  ந்டக்குது…

 கவிஞர்கள் பாதி ஞானிகள்

கவிஞர்கள் பாதி ஞானிகள்   நம் ஞானிகள் : “ அண்டமே பிண்டம்  – பிண்டமே அண்டம் “   இதை கவிஞர் எப்படி பாடியுள்ளார் பாருங்கள்   கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் – அது  கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்   “ உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா  “ ( பிண்டம் = அண்டம் )   இதை  உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும்  கண்ணா உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும்…

 சிரிப்பு

சிரிப்பு   உண்மை சம்பவம் கோவை பெ நா பாளையம் – பிரிக்கால்   அப்போது என்னுடன் பணிபுரிபவன் ஒருவன் அம்பாள் பக்தன் – அவன் அடிக்கடி எனக்கு நீயே கதி ஈஸ்வரி என பாடுவான்   அப்போது பாத்து இன்னொருவனும் இதே வரி பாடுவான் என் காதலி பேர் ஈஸ்வரி – நான் பாடுறேன் உனக்கு என்னாச்சி ?? என்பான்   இருவரும் சண்டை போட்டுக்கொள்வார்கள்     வெங்கடேஷ்