NEET தேர்வு
NEET தேர்வு உண்மை சம்பவம் சென்னை எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி – மருத்துவர் தன் மகளையும் டாக்டர் ஆக மாற வேண்டும் என்றாசை ஆனால் சென்ற ஆண்டு நீட் தேர்வில் தேறவிலை அதனால் மருத்துவ இடம் தனியார் கல்லூரியில் விசாரித்தனர் 80 லட்சம் கேட்டனர் அவரும் தன் வீட்டை விற்று – 1 கோடிக்கு மேல் போகும் சொத்து சேர்க்க எண்ணினார் ஆனால் உறவினர் – மற்றவர் அடுத்த ஆண்டு தேர்ச்சி பெறட்டும்…