சிரிப்பு
சிரிப்பு உண்மை சம்பவம் – கோவை 1992 அப்போது நான் பிரிக்காலில் பணி அந்த காம்பவுண்டில் நான் வேறு சிலர் குடியிருந்தோம் நான் தனி அறையில் – மற்றவர் கூட்டாக அதில் ஒருவன் M Sc MATHS – LMW வில் வேலை அப்போது பார்த்து வீட்டுக்காரம்மா மகளுக்கு கணக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேணும் என்ற சேதி அவள் +2 தான் அவனுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்தது அவன் ஆசிரியர் ஆனான் இருவர்க்கும் காதல் பத்திக்கொண்டது…