இதுவும் அதுவும் ஒன்று தான்
முருகன் = அழகு
முருகு என்றால் அழகு
அழகன் முருகன்
ஆன்மா தான் முருகன்
அதனால் ஆன்மா அழகாக இருக்கும் ஒளிமயமான பொருளாதலால்
அதே போல் வைணவ தெய்வமாம் பெருமாளும் ஆன்மா தான் குறிக்கப்பெறுது
அதனால் தான்
சுந்தரராஜப்பெருமாள்
சௌந்தரராஜ பெருமாள் என அவர்க்கு பெயர் சூட்டி சந்தோஷப்படுகிறார்கள் அப்பெரியோர்
அதனால் ஆன்மாவாகிய முருகனும் பெருமாளும் ஒன்று தான்
இது சமய மதம் தாண்டிய சிந்தனை ஆகும்
இது சன்மார்க்க சிந்தனையாகும்
வெங்கடேஷ்