காலப்பயணம் செய்த நம் நாயனார் பெருமான்

  • காலப்பயணம் செய்த நம் நாயனார் பெருமான்

 

உண்மை சம்பவம் அவினாசி

 

இங்கு ஒரு சமயம் சுந்தரர் நாயனார் எழுந்தருளினார்

ஒரு வீட்டில் உப நயனம் நடந்து கொண்டிருந்தது

பக்கத்து வீட்டில் ஒரே அழுமை சோகம்

ஏன் என விசாரித்தார்

 

பக்கத்து வீட்டில் அவர் மகன் முதலை விழுங்கி இறந்துவிடவே அவனுக்கும் அந்த உப நயன வீட்டுப்பையனும் ஒரே வயது தான்

 

அவன் பெற்றோர் இதை நினைத்து கவலைப்படுகிறார்கள் என்றனர்

 

சுந்தரர் தன் மனம் இரங்கி ; ஒரு திருப்பதிகம் பாட :

மீண்டும் அந்த இடத்தில் நதி ஓட , அந்த முதலை வந்து தன் வாய் திறந்து அந்த பாலகனை கக்கி விட்டு சென்றது

 

ஆனால் என்ன விசேஷம் என்னவெனில் ??

அந்த பாலகன் முழுங்கப்பட்ட போது இருந்த வயது இல்லாமல் – எத்தனை ஆண்டுகள் கடந்துள்ளதோ ?? அந்த வயது கூடி இருந்தது தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது

 

இதை மேலை விஞ்ஞானிகள் :

“ WHEN YOU TRAVEL TO THE PAST , THAT PAST BECOMES YR PRESENT FUTURE AND YR FORMER PRESENT BECOMES PAST WHICH CANT BE CHANGED BY YR PRESENT FUTURE “

இது முதலாம் பாய்ண்ட் ஆனதை உறுதி செய்கிறது – “ WHEN YOU TRAVEL TO THE PAST , THAT PAST BECOMES YR PRESENT FUTURE

அதாவது அந்த பாலகனின் கடந்த காலம் என்பது தற்போதைய வருங்காலம் ஆனது

 

 

இந்த சம்பவம்  நம் அருளாளர்கள் செய்த காலப்பயணமும் அதன் விளைவும் ஆம்

 

THIS IS CALLED TIME TRAVEL AND TIME HEIST A FEAT BY INDIAN SAINTS

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s