“ குடவாசல் “ – சன்மார்க்க விளக்கம்
“ குடவாசல் “ – சன்மார்க்க விளக்கம் இந்த ஊர் /இடம் கும்பகோணத்தில் இருக்கு இதன் அர்த்தம் – குடம் – பிரணவ குடம் அதாவது சிரசில் தவத்தால் சாதனா தந்திரத்தால் அமைக்கப்பெறும் பிரணவ கும்பத்தின் நுழை வாசல் ஆம் சுழுமுனை வாசல் குறிக்குது கும்பேஸ்வரர் – பிரணவ கும்பத்தை குறிக்க வந்ததே அன்றி வேறிலை இது அமுத குடத்தை கலசத்தை குறிக்கவில்லை வெங்கடேஷ்