சிரிப்பு

சிரிப்பு   க மணி : என்னடா ஆச்சி ஒரே தூக்க கலக்கத்தில இருக்கே   செந்தில் : ஒண்ணுமில்ல அண்ணே – நேத்து ராத்திரி முழுக்க  நெட் சாட்டிங்கு – ஒரு பொண்ணு பேரு வித்யா பாலன் – அவ கிட்ட ராத்திரி முழுக்க பேசிக்கிட்டே இருந்திட்டேன் பிறகு தான் தெரிஞ்சது அவ பொண்ணு இல்ல பையன்னு மன வளக்கலைல வாழ்க வளமுடன் – வேதாத்ரி ஓஷோ ரசிகர்கள் – தங்கள் பேர் முன்னால ஓஷோ…

சிங்கா சிங்கி

சிங்கா சிங்கி   சிங்கா : ஐயர்க்கு பிடித்த சாமி ??   சிங்கி : “ தட்சிணா”மூர்த்தி   சிங்கா : அவர்க்கு பிடித்த ராகம் ??   சிங்கி : காபி ராகம்   சிங்கா : அரசியல் தலைவர்க்கு பிடித்த ஊர் ??   சிங்கி : தூத்துக்குடி   சிங்கா : ஏன் ?   சிங்கி : தினமும் முத்துக்குளிக்கலாம் அல்லவா ??   சிங்கா  : உன் தலை…