வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி   நமக்குப் பிடித்தவரிடமும் அன்பானவரிடமும் காதலிப்பவரிடம் தோற்றுப்போவது என்பது நாம் வெற்றிப் பெறுவது மாதிரி வெற்றிப் பெற்றதுக்கு சமம்   வெங்கடேஷ்  

 பிரணவ கும்பமும் –  அமுத கலசமும்

பிரணவ கும்பமும் –  அமுத கலசமும்   ரெண்டும் ஒன்றல்ல –  வேறு வேறு ஆம்   பிரணவ கும்பம் அது பூரண கும்பம் இது ஒன்பது வகை சூக்குமப்  பொருட்களால் உருவாக்கப்படும் அமுத கலசம் என்பது பூரண கும்பம் மேல் இருப்பது அதனால் கோவிலில் யாகம் வேள்வி ஆற்றும்போது பூரண கலசம் மேல் தேங்காய் வைத்து செய்வர்   பூரண கலசம் – பிரணவ கும்பம் தேங்காய் – அமுத கலசம்   வெங்கடேஷ்  

  தெளிவு 610

தெளிவு 610   நிலையில்லா தேகத்தில் விலையில்லாப் பொருள் ஒன்று இருக்கு   நாம் என் செய்வது ??   உடலை காயகல்பம் செய்து நிலையானதாக ஆக்க வேணும் நித்தியப்பொருளை நம் வசமாக்க வேணும் அதனுடன் ஒன்ற வேணும் அவ்ளோ தான்   வெங்கடேஷ்  

நாட்டு சர்க்கரை – பயன்கள் 2

நாட்டு சர்க்கரை – பயன்கள் 2   1 மலச்சிக்கல் தடுக்கும்   2 இதய சம்பந்தமான  நோய் ஏற்படாமல் தடுக்கும்   3 ரத்தம்  சுத்தியாகும்   4 ரத்தத்தில் கொழுப்பைக் குறைக்கும்   5 நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் ரசாயனத்தன்மையை அழிக்கும்   6 உடலுக்கு தேவையான கலோரி – மாவுசத்து – சுண்ணாம்பு – இரும்பு சத்து பெருமளவு உள்ளது   வெங்கடேஷ்