புரிதலும் ஏற்றுக்கொள்ளுதலும்
புரிதல் முதல் படி
ஏற்றுக்கொள்ளுதல் ரெண்டாம் படி
புரிதல் இல்லாததால் ஏற்றுக்கொள்ளும்
நிலை வருவதில்லை
புரிதல் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடியாது
ஆனால்
புரிந்து கொண்டுவிட்டால்
ஏற்றுக்கொண்டு தான்
ஆக வேண்டும் என அவசியமில்லை
முதல் படியிலே நின்றும் விடலாம்
வெங்கடேஷ்