மனம் அடக்கும் தந்திரம்

மனம் அடக்கும் தந்திரம்

 

எப்படி எனில்

மனம் ஓர்  நாளில்

பல்லாயிரம் எண்ணங்களை  உருவாக்கும்

அது வந்து கொண்டே இருக்கும்

 

இதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வரணும்

தவத்தால் இதை 1000 – 100 ஆக்கி

பின் அதை 10 ஆக்கி

பின் அதை ஒன்றாக்கி

பின் அதுவும் இல்லாமல் ஒன்றுமிலாமல்  ஆக்கிவிடணும்

இது தான் வழி – வேறு வழியில்லை

இது கனமான பஞ்சு

நூல் மாதிரி திரிப்பதுக்கு சமம் ஆம்

 

இது கண்ணால் சாத்தியம் ஆகும்

இது என் அனுபவமும் கூட

 

ஆற்றுவது யார் ??

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s