Feed Back

Feed Back 1 என் பதிவுகள் – என் வலை 1008இதழ்க்கமலம் பற்றி 2 என் பயிற்சி ( பயிற்சி பெற்றவர் மட்டும் அவர் அனுபவம் கூறலாம் ) நண்பர்கள் – தொடர்பவர்கள் – மற்றவர்கள் தெரிவிக்கலாம் எனக்கு கிடைத்த தகவல்கள் 1 ஒருவர் – You are a Great Path Finder and Great practitioner with very good experiences 2 ஒருவர் சிங்கப்பூர் – என் வலையின் பதிவுகள் படிப்பதுக்கு மக்களுக்கு…

நடிகையின் புலம்பல்

நடிகையின் புலம்பல்   சிறு வயதில் வறுமை காரணமாக நல்ல உடை  அணிய முடியவிலை   நடிகை ஆன பின் செல்வம் வந்த பின்னும் ஆடை அணிய விடவிலை  சினிமா உலகம்   என் செய்வது ?/   வெங்கடேஷ்

 திருவடி தவம் அனுபவங்கள் 3

திருவடி தவம் அனுபவங்கள் 3   1 இறை நம்மைக்காக்க ஒரு காவலை வைத்துவிடும் அவர் நம் கூடவே இருப்பார் 24*7 சூக்குமத்தில்   2 மனதில் சஞ்சலம் இருக்காது – தைரியம் இருக்கும்   3  நாம் முழுமை என்ற உணர்வு வந்துவிடும் – அதனால் மற்றவர் மேல் பொறாமை இருக்காது  – ஒப்பீடும் இருக்காது   4 மனம் அசைவை ஒழித்து  நிற்கும் சுவற்றில் ஆணி அடித்த படம் போல்   5 தாரணை…

 தெளிவு 615

தெளிவு 615   எப்படி நட்டத்தில் இயங்கும் ஒரு  நிறுவனம் லாபத்துக்கு திரும்ப எவ்வளவு உடல் மனம் அறிவு உழைப்பு வேண்டுமோ ?? அதே அளவு உழைப்பு மனதை உள் திருப்ப – அகமுகமாக்கவும்  வேணும்   வெங்கடேஷ்  

  வாழ்க்கைக்கல்வி

வாழ்க்கைக்கல்வி   “ கூடா நட்பு கேடாய் முடியும் “ இதை சுலபமாய் புரிய வைக்கவா?? சில காய்கறிகள் சிலதுடன் சேர்த்து வைத்தால் அது கெட்டுப்போய்விடும் தக்காளி உருளையுடன் சேர்த்து வைத்தால் அது கெட்டுவிடுமா போல் மனதுடன் சேர்ந்திருந்தால் நம் உடலுக்கும் இதே கதி தான்     வெங்கடேஷ்

மனிதரில் இத்தனை நிறங்களா ??

மனிதரில் இத்தனை நிறங்களா ??   வாழ்வில் எல்லாம் இருந்தும் நல்ல குடும்பம் தாய் தந்தையர் கண் நிறைந்த கணவன் – நல்ல பிள்ளைகள் வீடு செல்வம் தோட்டம் பண்ணை எல்லாம் இருந்தும்   சிலர் எப்படி உடல் நலம் பாதித்துக்கொள்கின்றார் எனில் ?? இல்லாததை நினைத்து தாங்கள் தானே மன அழுத்தத்தில் வீழ்ந்து விடுகின்றார்   இருப்பதை நன்கு அனுபவிப்பதை விட்டுவிட்டு இல்லாததை நினைத்து உடல்  நலம் கெடுத்துக்கொள்கிறார்   வெங்கடேஷ்